× மொழி ஐரோப்பா ரஷியன் பைலோருஷ்ன் உக்ரைனியன் போலிஷ் செர்பியன் பல்கேரியன் ஸ்லோவாகியன் செக் ரோமேனியன் மால்டோவியன் அஜர்பைஜான் ஆர்மேனியன் ஜார்ஜியன் அல்பேனிய அவார் பாஷ்கீர் டாடர் செச்சென் ஸ்லோவேனியன் குரோஷியன் எஸ்டோனியன் லேட்வியன் லிதுவேனியன் ஹங்கேரியன் பின்னிஷ் நார்வேஜியன் ஸ்வீடிஷ் ஐஸ்லென்டிக் கிரேக்கம் மாசிடோனியன் ஜெர்மன் பவேரியன் டச்சு டேனிஷ் வெல்ஷ் கேலிக் ஐரிஷ் பிரஞ்சு பஸ்க் கற்றலான் இத்தாலிய கேலசியன் ரோமானி Bosnian Kabardian வட அமெரிக்கா ஆங்கிலம் தென் அமெரிக்கா ஸ்பானிஷ் போர்த்துகீசியம் குரானி கெச்சுவான் அய்மாரா மத்திய அமெரிக்கா ஜமைக்காவின் நஹுவால் கிச்சே கியூச்சி ஹைத்தியன் கிழக்கு ஆசியா சீன ஜப்பனீஸ் கொரியன் மங்கோலியன் உய்குர் ஹ்மாங் Tibetian தென்கிழக்கு ஆசியா மலேசிய பர்மிஸ் ஹக்கா சின் நேபாளி செபுவானோ டாகாலோக் கம்போடிய தாய் இந்தோனேஷியன் சுண்டனீஸ் வியட்நாமிஸ் ஜாவானீஸ் லாவோ இபான் ஐயு மியன் கச்சின் லஹு Aceh Balinese Bugis Pampanga Sasak Shan Waray தெற்காசியா இந்தி ஒடியா அவதி மிசோ கன்னடம் மலையாளம் மராத்தி குஜராத்தி தமிழ் தெலுங்கு பஞ்சாபி குருக் அசாமி மைதிலி பெங்காலி உருது சிங்களம் டோக்ரி ஹரியான்வி மெய்டேய் கொங்கனி சந்தாலி சிந்தி கோயா தாடோ சமஸ்கிருத தேவநாகரி Adilabad Gondi Ahirani பலோச்சி Bundeli Chhattisgarhi Garhwali Kangri Kumaoni Mewari Munda Sadri Seraiki Shekhawati Sylheti Bagri Bhilali Bodo Braj Tulu மைய ஆசியா கிர்கிஸ் உஸ்பெக் தாஜிக் துர்க்மென் கஜகஸ்தான் கரகல்பக் மத்திய கிழக்கு துருக்கிய ஹீப்ரு அரபு பாரசீக குர்திஷ் Mazanderani பாஷ்டோ காப்டிக் ஆப்பிரிக்கா ஆஃப்ரிகான்ஸ் ஹோஷா ஜூலூ தெபெலே சோதோ அம்ஹரிக் Wolaytta நைஜீரிய மோஸி இக்கா டின்கா கபாய்ல் ஈவ் சுவாஹிலி மொரோக்கோ சோமாலியாவின் ஷோனா மடகாஸ்கர் இக்போ லிங்கலா ப ou ல் சிஸ்வதி சோங்கா ஸ்வானா காம்பியா யோருப்பா கம்பா கின்யார்வாண்டா ஹ aus ஸா சேவா லுயோ மக்குவா டியுலா ஃபுல்ஃபுல்டே கலெஞ்சின் கிகுயு கிக்வாங்கோ கிருண்டி கிரியோ நைஜீரிய பிட்ஜின் ஓரோமோ டிஷிலுபா ஷிவேந்தா ட்வி உம்புண்டு லுக்பரா லுகுரு புலர் குஸ்ஸி மாசாய் துர்கானா மோபா நுயர் ஷில்லுக் தமாஷேக் மகொண்டே Bemba Fon Hadiyya Ibibio Kimbundu Kimiiru Lango Liberian Kreyol Lomwe Mende Morisyen Ndau Nyankole Sena Sidamo Soga Songe Sukuma Tarifit Teso Tiv Zande Dagbani Edo Kituba ஆஸ்திரேலியா கண்டம் நியுசிலாந்து பப்புவா நியூ கினி பழைய மொழிகள் அராமைக் லத்தீன் எஸ்பரேன்டோ 1 1 1 BSI ௨௦௧௭ [2017] TCV ௨௦௨௨ [2022]TRV ௨௦௨௨ [2022]IRV ௨௦௧௯ [2019]BSI ௨௦௧௭ [2017]BSI OV ௨௦௧௭ [2017]Romanised ௨௦௧௭ [2017]ERV ௧௯௯௮ [1998]1 1 1 பிரசங்கி தொடக்க நூல்விடுதலைப் பயணம்லேவியர்எண்ணிக்கைஇணைச் சட்டம்யோசுவாநீதித் தலைவர்கள்௧ சாமுவேல்௨ சாமுவேல்௧ அரசர்கள்௨ அரசர்கள்௧ குறிப்பேடு௨ குறிப்பேடுஎஸ்ராநெகேமியாஎஸ்தர்யோபுதிருப்பாடல்கள்நீதிமொழிகள்பிரசங்கிசாலமன் பாடல்எசாயாஜெரிமியாபுலம்பல்எரேமியாஎசேக்கியேல்தானியேல்ஓசேயாயோவேல்ஆமோஸ்ஒபதியாயோனாமீக்காநாகூம்அபக்கூக்குசெப்பனியாஆகாய்செக்கரியாமலாக்கி--- --- ---மத்தேயுமார்க்லூக்காஜான்செயல்கள்ரோமர்௧ கொரிந்தியர்௨ கொரிந்தியர்கலாத்தியர்எபேசியர்பிலிப்பியர்கொலோசெயர்௧ தெசலோனிக்கேயர்௨ தெசலோனிக்கேயர்௧ தீமோத்தேயு௨ தீமோத்தேயுடைடஸ்ஃபிலோமின்எபிரேயர்ஜேம்ஸ்௧ பேதுரு௨ பேதுரு௧ யோவான்௨ யோவான்௩ யோவான்ஜூட்வெளிப்பாடு1 1 1 ௧௭ ௧௨௩௪௫௬௭௮௯௧௦௧௧௧௨௧௩௧௪௧௫௧௬௧௭௧௮௧௯௨௦௨௧௨௨௨௩௨௪௨௫௨௬௨௭௨௮௨௯௩௦௩௧1 1 1 : ௧ ௧௨௩௪௫௬௭௮௯௧௦௧௧௧௨௧௩௧௪௧௫௧௬௧௭௧௮௧௯௨௦௨௧௨௨௨௩௨௪௨௫௨௬௨௭௨௮1 1 1 பரிசுத்த வேதாகமம் BSI 2017 பிரசங்கி ௧௭ குறிப்புகளைச் சேமிக்கவும் ௧ [1]சண்டையோடுகூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப் பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம்.௨ [2]புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைவான்.௩ [3]வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்.௪ [4]துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.௫ [5]ஏழையைப் பரியாசம்பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; ஆபத்தைக் குறித்துக் களிக்கிறவன் தண்டனைக்குத் தப்பான்.௬ [6]பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.௭ [7]மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; பொய் பேசும் உதடு பிரபுவுக்கு எவ்வளவேனும் தகாது.௮ [8]பரிதானம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம் போலிருக்கும்; அது நோக்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.௯ [9]குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.௧௦ [10]மூடனை நூறடி அடிப்பதைப்பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்.௧௧ [11]துஷ்டன் கலகத்தையே தேடுகிறான்; குரூரதூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.௧௨ [12]தன் மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைப்பார்க்கிலும், குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது வாசி.௧௩ [13]நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.௧௪ [14]சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.௧௫ [15]துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.௧௬ [16]ஞானத்தைக் கொள்ளும்படி மூடன் கையிலே ரொக்கம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனமில்லையே.௧௭ [17]சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.௧௮ [18]புத்தியீனன் தன் சிநேகிதனுக்கு முன்பாகக் கையடித்துக்கொடுத்துப் பிணைப்படுகிறான்.௧௯ [19]வாதுப்பிரியன் பாதகப்பிரியன்; தன் வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.௨௦ [20]மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான்.௨௧ [21]மூடபுத்திரனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலமுண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.௨௨ [22]மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.௨௩ [23]துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட. மடியிலுள்ள பரிதானத்தை வாங்குகிறான்.௨௪ [24]ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; மூடனுடைய கண்களோ பூமியின் கடையாந்தரங்களில் செல்லும்.௨௫ [25]மூடபுத்திரன் தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.௨௬ [26]நீதிமானை தண்டம் பிடிக்கிறதும், நியாயஞ்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.௨௭ [27]அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.௨௮ [28]பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.Tamil Bible BSI 2017 © 2017 by The Bible Society of India பரிசுத்த வேதாகமம் BSI 2017 பிரசங்கி ௧௭ 00:00:00 00:00:00 0.5x 2.0x https://beblia.bible:81/BibleAudio/tamil/proverbs/017.mp3 31 17