× மொழி ஐரோப்பா ரஷியன் பைலோருஷ்ன் உக்ரைனியன் போலிஷ் செர்பியன் பல்கேரியன் ஸ்லோவாகியன் செக் ரோமேனியன் மால்டோவியன் அஜர்பைஜான் ஆர்மேனியன் ஜார்ஜியன் அல்பேனிய அவார் பாஷ்கீர் டாடர் செச்சென் ஸ்லோவேனியன் குரோஷியன் எஸ்டோனியன் லேட்வியன் லிதுவேனியன் ஹங்கேரியன் பின்னிஷ் நார்வேஜியன் ஸ்வீடிஷ் ஐஸ்லென்டிக் கிரேக்கம் மாசிடோனியன் ஜெர்மன் பவேரியன் டச்சு டேனிஷ் வெல்ஷ் கேலிக் ஐரிஷ் பிரஞ்சு பஸ்க் கற்றலான் இத்தாலிய கேலசியன் ரோமானி Bosnian Kabardian வட அமெரிக்கா ஆங்கிலம் தென் அமெரிக்கா ஸ்பானிஷ் போர்த்துகீசியம் குரானி கெச்சுவான் அய்மாரா மத்திய அமெரிக்கா ஜமைக்காவின் நஹுவால் கிச்சே கியூச்சி ஹைத்தியன் கிழக்கு ஆசியா சீன ஜப்பனீஸ் கொரியன் மங்கோலியன் உய்குர் ஹ்மாங் Tibetian தென்கிழக்கு ஆசியா மலேசிய பர்மிஸ் ஹக்கா சின் நேபாளி செபுவானோ டாகாலோக் கம்போடிய தாய் இந்தோனேஷியன் சுண்டனீஸ் வியட்நாமிஸ் ஜாவானீஸ் லாவோ இபான் ஐயு மியன் கச்சின் லஹு Aceh Balinese Bugis Pampanga Sasak Shan Waray தெற்காசியா இந்தி ஒடியா அவதி மிசோ கன்னடம் மலையாளம் மராத்தி குஜராத்தி தமிழ் தெலுங்கு பஞ்சாபி குருக் அசாமி மைதிலி பெங்காலி உருது சிங்களம் டோக்ரி ஹரியான்வி மெய்டேய் கொங்கனி சந்தாலி சிந்தி கோயா தாடோ சமஸ்கிருத தேவநாகரி Adilabad Gondi Ahirani பலோச்சி Bundeli Chhattisgarhi Garhwali Kangri Kumaoni Mewari Munda Sadri Seraiki Shekhawati Sylheti Bagri Bhilali Bodo Braj Tulu மைய ஆசியா கிர்கிஸ் உஸ்பெக் தாஜிக் துர்க்மென் கஜகஸ்தான் கரகல்பக் மத்திய கிழக்கு துருக்கிய ஹீப்ரு அரபு பாரசீக குர்திஷ் Mazanderani பாஷ்டோ காப்டிக் ஆப்பிரிக்கா ஆஃப்ரிகான்ஸ் ஹோஷா ஜூலூ தெபெலே சோதோ அம்ஹரிக் Wolaytta நைஜீரிய மோஸி இக்கா டின்கா கபாய்ல் ஈவ் சுவாஹிலி மொரோக்கோ சோமாலியாவின் ஷோனா மடகாஸ்கர் இக்போ லிங்கலா ப ou ல் சிஸ்வதி சோங்கா ஸ்வானா காம்பியா யோருப்பா கம்பா கின்யார்வாண்டா ஹ aus ஸா சேவா லுயோ மக்குவா டியுலா ஃபுல்ஃபுல்டே கலெஞ்சின் கிகுயு கிக்வாங்கோ கிருண்டி கிரியோ நைஜீரிய பிட்ஜின் ஓரோமோ டிஷிலுபா ஷிவேந்தா ட்வி உம்புண்டு லுக்பரா லுகுரு புலர் குஸ்ஸி மாசாய் துர்கானா மோபா நுயர் ஷில்லுக் தமாஷேக் மகொண்டே Bemba Fon Hadiyya Ibibio Kimbundu Kimiiru Lango Liberian Kreyol Lomwe Mende Morisyen Ndau Nyankole Sena Sidamo Soga Songe Sukuma Tarifit Teso Tiv Zande Dagbani Edo Kituba ஆஸ்திரேலியா கண்டம் நியுசிலாந்து பப்புவா நியூ கினி பழைய மொழிகள் அராமைக் லத்தீன் எஸ்பரேன்டோ 1 1 1 BSI ௨௦௧௭ [2017] TCV ௨௦௨௨ [2022]TRV ௨௦௨௨ [2022]IRV ௨௦௧௯ [2019]BSI ௨௦௧௭ [2017]BSI OV ௨௦௧௭ [2017]Romanised ௨௦௧௭ [2017]ERV ௧௯௯௮ [1998]1 1 1 பிரசங்கி தொடக்க நூல்விடுதலைப் பயணம்லேவியர்எண்ணிக்கைஇணைச் சட்டம்யோசுவாநீதித் தலைவர்கள்௧ சாமுவேல்௨ சாமுவேல்௧ அரசர்கள்௨ அரசர்கள்௧ குறிப்பேடு௨ குறிப்பேடுஎஸ்ராநெகேமியாஎஸ்தர்யோபுதிருப்பாடல்கள்நீதிமொழிகள்பிரசங்கிசாலமன் பாடல்எசாயாஜெரிமியாபுலம்பல்எரேமியாஎசேக்கியேல்தானியேல்ஓசேயாயோவேல்ஆமோஸ்ஒபதியாயோனாமீக்காநாகூம்அபக்கூக்குசெப்பனியாஆகாய்செக்கரியாமலாக்கி--- --- ---மத்தேயுமார்க்லூக்காஜான்செயல்கள்ரோமர்௧ கொரிந்தியர்௨ கொரிந்தியர்கலாத்தியர்எபேசியர்பிலிப்பியர்கொலோசெயர்௧ தெசலோனிக்கேயர்௨ தெசலோனிக்கேயர்௧ தீமோத்தேயு௨ தீமோத்தேயுடைடஸ்ஃபிலோமின்எபிரேயர்ஜேம்ஸ்௧ பேதுரு௨ பேதுரு௧ யோவான்௨ யோவான்௩ யோவான்ஜூட்வெளிப்பாடு1 1 1 ௨௫ ௧௨௩௪௫௬௭௮௯௧௦௧௧௧௨௧௩௧௪௧௫௧௬௧௭௧௮௧௯௨௦௨௧௨௨௨௩௨௪௨௫௨௬௨௭௨௮௨௯௩௦௩௧1 1 1 : ௧ ௧௨௩௪௫௬௭௮௯௧௦௧௧௧௨௧௩௧௪௧௫௧௬௧௭௧௮௧௯௨௦௨௧௨௨௨௩௨௪௨௫௨௬௨௭௨௮1 1 1 பரிசுத்த வேதாகமம் BSI 2017 பிரசங்கி ௨௫ குறிப்புகளைச் சேமிக்கவும் ௧ [1]யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் பேர்த்தெழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்:௨ [2]காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.௩ [3]வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது.௪ [4]வெள்ளியினின்று களிம்பை நீக்கிவிடு, அப்பொழுது தட்டானால் நல்ல உடைமை பிறக்கும்.௫ [5]ராஜாவின் முன்னின்று துஷ்டரை நீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும்.௬ [6]ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே.௭ [7]உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல; அவன் உன்னைப் பார்த்து: மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை.௮ [8]வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே; முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.௯ [9]நீ உன் அயலானுடனேமாத்திரம் உன் வியாஜ்யத்தைக்குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே.௧௦ [10]மற்றப்படி அதைக் கேட்கிறவன் உன்னை நிந்திப்பான்; உன் அவமானம் உன்னைவிட்டு நீங்காது.௧௧ [11]ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.௧௨ [12]கேட்கிற செவிக்கு, ஞானமாய்க் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் அபரஞ்சிப் பூஷணத்திற்கும் சரி.௧௩ [13]கோடைகாலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான ஸ்தானாபதியும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன் எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரப்பண்ணுவான்.௧௪ [14]கொடுப்பேன் என்று சொல்லியும் கொடாமலிருக்கிற வஞ்சகன் மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சரி.௧௫ [15]நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.௧௬ [16]தேனைக் கண்டுபிடித்தாயானால் மட்டாய்ச் சாப்பிடு; மிதமிஞ்சிச் சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய்.௧௭ [17]உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு, அடிக்கடி அவன் வீட்டில் கால்வைக்காதே.௧௮ [18]பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லுகிற மனுஷன் தண்டாயுதத்துக்கும் கட்கத்துக்கும் கூர்மையான அம்புக்கும் ஒப்பானவன்.௧௯ [19]ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மொழி புரண்ட காலுக்கும் சமானம்.௨௦ [20]மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போலவும் இருப்பான்.௨௧ [21]உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு.௨௨ [22]அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்.௨௩ [23]வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.௨௪ [24]சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.௨௫ [25]தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்.௨௬ [26]துன்மார்க்கருக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன சுனைக்கும் ஒப்பாகும்.௨௭ [27]தேனை மிகுதியாய் உண்பது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல.௨௮ [28]தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.Tamil Bible BSI 2017 © 2017 by The Bible Society of India பரிசுத்த வேதாகமம் BSI 2017 பிரசங்கி ௨௫ 00:00:00 00:00:00 0.5x 2.0x https://beblia.bible:81/BibleAudio/tamil/proverbs/025.mp3 31 25