× மொழி ஐரோப்பா ரஷியன் பைலோருஷ்ன் உக்ரைனியன் போலிஷ் செர்பியன் பல்கேரியன் ஸ்லோவாகியன் செக் ரோமேனியன் மால்டோவியன் அஜர்பைஜான் ஆர்மேனியன் ஜார்ஜியன் அல்பேனிய அவார் பாஷ்கீர் டாடர் செச்சென் ஸ்லோவேனியன் குரோஷியன் எஸ்டோனியன் லேட்வியன் லிதுவேனியன் ஹங்கேரியன் பின்னிஷ் நார்வேஜியன் ஸ்வீடிஷ் ஐஸ்லென்டிக் கிரேக்கம் மாசிடோனியன் ஜெர்மன் பவேரியன் டச்சு டேனிஷ் வெல்ஷ் கேலிக் ஐரிஷ் பிரஞ்சு பஸ்க் கற்றலான் இத்தாலிய கேலசியன் ரோமானி Bosnian வட அமெரிக்கா ஆங்கிலம் தென் அமெரிக்கா ஸ்பானிஷ் போர்த்துகீசியம் குரானி கெச்சுவான் அய்மாரா மத்திய அமெரிக்கா ஜமைக்காவின் நஹுவால் கிச்சே கியூச்சி ஹைத்தியன் கிழக்கு ஆசியா சீன ஜப்பனீஸ் கொரியன் மங்கோலியன் உய்குர் ஹ்மாங் தென்கிழக்கு ஆசியா மலேசிய பர்மிஸ் ஹக்கா சின் நேபாளி செபுவானோ டாகாலோக் கம்போடிய தாய் இந்தோனேஷியன் வியட்நாமிஸ் ஜாவானீஸ் லாவோ இபான் ஐயு மியன் கச்சின் லஹு Aceh Balinese Bugis Pampanga Sasak Shan Waray தெற்காசியா இந்தி ஒடியா அவதி மிசோ கன்னடம் மலையாளம் மராத்தி குஜராத்தி தமிழ் தெலுங்கு பஞ்சாபி குருக் அசாமி மைதிலி பெங்காலி உருது சிங்களம் டோக்ரி ஹரியான்வி மெய்டேய் கொங்கனி சந்தாலி சிந்தி கோயா தாடோ சமஸ்கிருத தேவநாகரி Adilabad Gondi Ahirani பலோச்சி Bundeli Chhattisgarhi Garhwali Kangri Kumaoni Mewari Munda Sadri Seraiki Shekhawati Sylheti மைய ஆசியா கிர்கிஸ் உஸ்பெக் தாஜிக் துர்க்மென் கஜகஸ்தான் கரகல்பக் மத்திய கிழக்கு துருக்கிய ஹீப்ரு அரபு பாரசீக குர்திஷ் பாஷ்டோ காப்டிக் ஆப்பிரிக்கா ஆஃப்ரிகான்ஸ் ஹோஷா ஜூலூ தெபெலே சோதோ அம்ஹரிக் Wolaytta நைஜீரிய மோஸி இக்கா டின்கா கபாய்ல் ஈவ் சுவாஹிலி மொரோக்கோ சோமாலியாவின் ஷோனா மடகாஸ்கர் இக்போ லிங்கலா ப ou ல் சிஸ்வதி சோங்கா ஸ்வானா காம்பியா யோருப்பா கம்பா கின்யார்வாண்டா ஹ aus ஸா சேவா லுயோ மக்குவா டியுலா ஃபுல்ஃபுல்டே கலெஞ்சின் கிகுயு கிக்வாங்கோ கிருண்டி கிரியோ நைஜீரிய பிட்ஜின் ஓரோமோ டிஷிலுபா ஷிவேந்தா ட்வி உம்புண்டு லுக்பரா லுகுரு புலர் குஸ்ஸி மாசாய் துர்கானா மோபா நுயர் ஷில்லுக் தமாஷேக் மகொண்டே Bemba Fon Hadiyya Ibibio Kimbundu Kimiiru Lango Liberian Kreyol Lomwe Mende Morisyen Ndau Nyankole Sena Sidamo Soga Songe Sukuma Tarifit Teso Tiv Zande ஆஸ்திரேலியா கண்டம் நியுசிலாந்து பப்புவா நியூ கினி பழைய மொழிகள் அராமைக் லத்தீன் எஸ்பரேன்டோ 1 1 1 BSI ௨௦௧௭ TCV ௨௦௨௨TRV ௨௦௨௨IRV ௨௦௧௯BSI ௨௦௧௭Romanised ௨௦௧௭ERV ௨௦௦௮1 1 1 ௨ பேதுரு தொடக்க நூல்விடுதலைப் பயணம்லேவியர்எண்ணிக்கைஇணைச் சட்டம்யோசுவாநீதித் தலைவர்கள்௧ சாமுவேல்௨ சாமுவேல்௧ அரசர்கள்௨ அரசர்கள்௧ குறிப்பேடு௨ குறிப்பேடுஎஸ்ராநெகேமியாஎஸ்தர்யோபுதிருப்பாடல்கள்நீதிமொழிகள்பிரசங்கிசாலமன் பாடல்எசாயாஜெரிமியாபுலம்பல்எரேமியாஎசேக்கியேல்தானியேல்ஓசேயாயோவேல்ஆமோஸ்ஒபதியாயோனாமீக்காநாகூம்அபக்கூக்குசெப்பனியாஆகாய்செக்கரியாமலாக்கி--- --- ---மத்தேயுமார்க்லூக்காஜான்செயல்கள்ரோமர்௧ கொரிந்தியர்௨ கொரிந்தியர்கலாத்தியர்எபேசியர்பிலிப்பியர்கொலோசெயர்௧ தெசலோனிக்கேயர்௨ தெசலோனிக்கேயர்௧ தீமோத்தேயு௨ தீமோத்தேயுடைடஸ்ஃபிலோமின்எபிரேயர்ஜேம்ஸ்௧ பேதுரு௨ பேதுரு௧ யோவான்௨ யோவான்௩ யோவான்ஜூட்வெளிப்பாடு1 1 1 ௧ ௧௨௩1 1 1 : ௧ ௧௨௩௪௫௬௭௮௯௧௦௧௧௧௨௧௩௧௪௧௫௧௬௧௭௧௮௧௯௨௦௨௧1 1 1 தமிழ் பைபிள் BSI 2017 ௨ பேதுரு ௧ குறிப்புகளைச் சேமிக்கவும் ௧ [1]நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:௨ [2]தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.௩ [3]தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி,௪ [4]இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.௫ [5]இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்,௬ [6]ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்,௭ [7]தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.௮ [8]இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.௯ [9]இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்.௧௦ [10]ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.௧௧ [11]இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.௧௨ [12]இதினிமித்தம், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை எப்பொழுதும் நினைப்பூட்ட நான் அசதியாயிரேன்.௧௩ [13]நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் என் கூடாரத்தைவிட்டுப்போவது சீக்கிரத்தில் நேரிடுமென்று அறிந்து,௧௪ [14]இந்தக் கூடாரத்தில் நான் இருக்குமளவும் உங்களை நினைப்பூட்டி எழுப்பிவிடுவது நியாயமென்று எண்ணுகிறேன்.௧௫ [15]மேலும், நான் சென்றுபோனபின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்ள ஏதுவுண்டாயிருக்கும்படி பிரயத்தனம்பண்ணுவேன்.௧௬ [16]நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.௧௭ [17]இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,௧௮ [18]அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.௧௯ [19]அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.௨௦ [20]வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.௨௧ [21]தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.Tamil Bible BSI 2017 © 2017 by The Bible Society of India தமிழ் பைபிள் BSI 2017 ௨ பேதுரு ௧ 00:00:00 00:00:00 0.5x 2.0x https://beblia.bible:81/BibleAudio/tamil/2peter/001.mp3 3 1