பைபிள் பதிப்பு ஒப்பிடுக ரஷியன் பைலோருஷ்ன் உக்ரைனியன் போலிஷ் செர்பியன் பல்கேரியன் ஸ்லோவாகியன் செக் ரோமேனியன் மால்டோவியன் அஜர்பைஜான் ஆர்மேனியன் ஜார்ஜியன் அல்பேனிய அவார் பாஷ்கீர் டாடர் செச்சென் ஸ்லோவேனியன் குரோஷியன் எஸ்டோனியன் லேட்வியன் லிதுவேனியன் ஹங்கேரியன் கிர்கிஸ் உஸ்பெக் தாஜிக் துர்க்மென் பின்னிஷ் நார்வேஜியன் ஸ்வீடிஷ் ஐஸ்லென்டிக் கிரேக்கம் மாசிடோனியன் ஹீப்ரு ஜெர்மன் பவேரியன் டச்சு டேனிஷ் வெல்ஷ் கேலிக் ஐரிஷ் பிரஞ்சு பஸ்க் கற்றலான் இத்தாலிய ஸ்பானிஷ் கேலசியன் Bosnian Kabardian குரானி ஜமைக்காவின் போர்த்துகீசியம் நஹுவால் கிச்சே கியூச்சி கெச்சுவான் நியுசிலாந்து மலேசிய பப்புவா நியூ கினி துருக்கிய இந்தி ஒடியா அவதி மிசோ கன்னடம் மலையாளம் மராத்தி குஜராத்தி தமிழ் தெலுங்கு பஞ்சாபி டோக்ரி ஹரியான்வி கொங்கனி மெய்டேய் சந்தாலி சிந்தி குருக் அசாமி மைதிலி Adilabad Gondi Ahirani பலோச்சி Bundeli Chhattisgarhi Garhwali Kangri Kumaoni Mewari Munda Sadri Seraiki Shekhawati Sylheti Bagri Bhilali Bodo Braj Tulu பர்மிஸ் ஹக்கா சின் நேபாளி செபுவானோ டாகாலோக் கம்போடிய Lao கஜகஸ்தான் தாய் ஆஃப்ரிகான்ஸ் ஹோஷா ஜூலூ தெபெலே சோதோ அம்ஹரிக் Wolaytta நைஜீரிய மோஸி இக்கா டின்கா அல்ஜீரிய ஈவ் சுவாஹிலி மொரோக்கோ சோமாலியாவின் ஷோனா மடகாஸ்கர் ரோமானி இக்போ லிங்கலா ப ou ல் சிஸ்வதி சோங்கா ஸ்வானா காம்பியா குர்திஷ் Mazanderani யோருப்பா கம்பா கின்யார்வாண்டா ஹ aus ஸா சேவா ஹைத்தியன் லுயோ மக்குவா டியுலா ஃபுல்ஃபுல்டே கலெஞ்சின் கிகுயு கிக்வாங்கோ கிருண்டி கிரியோ நைஜீரிய பிட்ஜின் மோபா நுயர் ஷில்லுக் தமாஷேக் ஓரோமோ டிஷிலுபா ஷிவேந்தா ட்வி உம்புண்டு லுக்பரா புலர் குஸ்ஸி Bemba Fon Hadiyya Ibibio Kimbundu Kimiiru Lango Liberian Kreyol Lomwe Mende Morisyen Ndau Nyankole Sena Sidamo Soga Songe Sukuma Tarifit Teso Tiv Zande Edo Kituba மாசாய் துர்கானா லுகுரு அய்மாரா பெங்காலி உருது அரபு பாரசீக பாஷ்டோ உய்குர் இந்தோனேஷியன் சுண்டனீஸ் Aceh Balinese Bugis Pampanga Sasak Shan Waray இபான் ஐயு மியன் கச்சின் கரகல்பக் கோயா லஹு தாடோ மகொண்டே சமஸ்கிருத தேவநாகரி வியட்நாமிஸ் சீன ஹ்மாங் Tibetian ஜப்பனீஸ் ஜாவானீஸ் சிங்களம் மங்கோலியன் கொரியன் ஆங்கிலம் அராமைக் லத்தீன் எஸ்பரேன்டோ காப்டிக் மத்தேயு தொடக்க நூல்விடுதலைப் பயணம்லேவியர்எண்ணிக்கைஇணைச் சட்டம்யோசுவாநீதித் தலைவர்கள்௧ சாமுவேல்௨ சாமுவேல்௧ அரசர்கள்௨ அரசர்கள்௧ குறிப்பேடு௨ குறிப்பேடுஎஸ்ராநெகேமியாஎஸ்தர்யோபுதிருப்பாடல்கள்நீதிமொழிகள்பிரசங்கிசாலமன் பாடல்எசாயாஜெரிமியாபுலம்பல்எரேமியாஎசேக்கியேல்தானியேல்ஓசேயாயோவேல்ஆமோஸ்ஒபதியாயோனாமீக்காநாகூம்அபக்கூக்குசெப்பனியாஆகாய்செக்கரியாமலாக்கி--- --- ---மத்தேயுமார்க்லூக்காஜான்செயல்கள்ரோமர்௧ கொரிந்தியர்௨ கொரிந்தியர்கலாத்தியர்எபேசியர்பிலிப்பியர்கொலோசெயர்௧ தெசலோனிக்கேயர்௨ தெசலோனிக்கேயர்௧ தீமோத்தேயு௨ தீமோத்தேயுடைடஸ்ஃபிலோமின்எபிரேயர்ஜேம்ஸ்௧ பேதுரு௨ பேதுரு௧ யோவான்௨ யோவான்௩ யோவான்ஜூட்வெளிப்பாடு ௯ ௧௨௩௪௫௬௭௮௯௧௦௧௧௧௨௧௩௧௪௧௫௧௬௧௭௧௮௧௯௨௦௨௧௨௨௨௩௨௪௨௫௨௬௨௭௨௮1 1 1 ௧ ௧௨௩௪௫௬௭௮௯௧௦௧௧௧௨௧௩௧௪௧௫௧௬௧௭௧௮௧௯௨௦௨௧௨௨௨௩௨௪௨௫௨௬௨௭௨௮௨௯௩௦௩௧௩௨௩௩௩௪௩௫௩௬௩௭௩௮1 1 1 - ௩ ௧௨௩௪௫௬௭௮௯௧௦௧௧௧௨௧௩௧௪௧௫௧௬௧௭௧௮௧௯௨௦௨௧௨௨௨௩௨௪௨௫௨௬௨௭௨௮௨௯௩௦௩௧௩௨௩௩௩௪௩௫௩௬௩௭௩௮1 1 1 ௧இயேசு ஒரு படகில் ஏறி, கடலைக் கடந்து தமது சொந்தப் பட்டணத்திற்கு வந்தார்.௨அங்கே சிலர் முடக்குவாதக்காரன் ஒருவனைப் படுக்கையில் கிடத்தியபடியே, அவரிடம் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டபோது, அந்த முடக்குவாதக்காரனிடம், “மகனே, தைரியமாயிரு; உன்னுடைய பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன” என்றார்.௩இதைக் கேட்ட சில மோசேயின் சட்ட ஆசிரியர்கள், “இவன் இறைவனை நிந்திக்கிறான்!” என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.Tamil Bible TCV 2022 இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம் பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc. இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது. உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை. Holy Bible, Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2022 by Biblica, Inc௧இயேசு ஒரு படகில் ஏறி, கடலைக் கடந்து தமது சொந்தப் பட்டணத்திற்கு வந்தார்.௨அப்போது சிலர், முடக்குவாதமுடைய ஒருவனை படுக்கையோடு அவரிடம் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, அந்த முடக்குவாதக்காரனிடம், “மகனே, தைரியமாயிரு; உன்னுடைய பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன” என்றார்.௩இதைக் கேட்ட சில நீதிச்சட்ட ஆசிரியர்கள், “இந்த மனிதன் இறைவனை நிந்திக்கிறான்!” என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டார்கள்.Tamil Bible TRV 2022 இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc. அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை. Tamil Readerʼs Version™ New Testament Copyright © 2002, 2022 by Biblica, Inc.௧அப்பொழுது, அவர் படகில் ஏறி, இக்கரையில் உள்ள தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.௨அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு பக்கவாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.௩அப்பொழுது, வேதபண்டிதர்களில் சிலர்: இவன் தேவனை அவமதித்துப் பேசுகிறான் என்று தங்களுடைய உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.Tamil Bible IRV 2019 TAM-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app௧அப்பொழுது, அவர் படவில் ஏறி, இக்கரைப்பட்டுத் தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.௨அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.௩அப்பொழுது, வேதபாரகரில் சிலர்: இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.Tamil Bible BSI 2017 © 2017 by The Bible Society of India௧அப்பொழுது, அவர் படகில் ஏறி, இக்கரையில் உள்ள தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.௨அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு பக்கவாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.௩அப்பொழுது, வேதபண்டிதர்களில் சிலர்: இவன் தேவனை அவமதித்துப் பேசுகிறான் என்று தங்களுடைய உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.Tamil Bible 2017 Copyright © 2017 by The Bible Society of India௧appozhuthu, avar padavil ea'ri, ikkaraippattuth thammudaiya patta'naththi'rku vanthaar.௨anggea padukkaiyilea kidantha oru thimirvaathakkaaranai avaridaththil ko'nduvanthaarga'l. iyeasu avarga'ludaiya visuvaasaththaik ka'ndu, thimirvaathakkaaranai noakki: maganea, thidanko'l, un paavangga'l unakku mannikkappattathu en'raar.௩appozhuthu, veathapaaragaril silar: ivan theavathoosha'nam sollugi'raan en'ru thangga'l u'l'laththil sollikko'ndaarga'l.Tamil Bible Romanised 2017 No Data௧இயேசு ஒரு படகில் ஏரியைக் கடந்து மீண்டும் தம் சொந்த நகருக்குத் திரும்பினார்.௨பக்கவாத வியாதியினால் பாதிக்கப்பட்ட ஒருவனைச் சிலர் இயேசுவிடம் அழைத்து வந்தனர். அவன் படுக்கையில் படுத்திருந்தான். அம்மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு வந்திருந்ததை இயேசு கண்டார். எனவே இயேசு அந்த வியாதிக்காரனிடம், “வாலிபனே, மகிழ்ச்சியாயிரு. உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.௩இதைக் கேட்ட சில வேதப்போதகர்கள், “இந்த மனிதன் (இயேசு) தேவனைப் போலவே பேசுகிறான். இது தேவனை நிந்திக்கும் செயல்” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.Tamil Bible WBTC 1998 Tamil Holy Bible: Easy-to-Read Version © 1998 Bible League International